திரு. இரத்தினம் தில்லையம்பலம்

இரத்தினம் தில்லையம்பலம்

தோற்றம்: 10 பெப்ரவரி 1940 - மறைவு: 10 மார்ச் 2021

யாழ். புங்குடுதீடு 10 வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், ஜேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட இரத்தினம் தில்லையம்பலம் அவர்கள் 10-03-201 புதன்கிழமை அன்று ஜேர்மனியில் இறைபாதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் அன்னபூரணம் தம்பதிகளின் அன்புப் புதல்வனும்,

காலஞ்சென்றவர்களான நடராஜா இராசம்மா தம்பதிகளின் மூத்த மருமகனும்,

பாலசரஸ்வதி (ராசாத்தி) அவர்களின் அன்புக் கணவரும்,

சந்திரபாலன், இந்திரபாலன், ரவீந்திரபாலன், கேதாரகெளரி, உதயபாலன், மாலினிதேவி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பொன்னம்மா (பிரான்ஸ்), காலஞ்சென்ற நடராஜா (கனடா), மரகதம் (கனடா), இராசம்மா (கனடா) ஆகியோரின் ஆருயிர்ச் சகோதரரும்,

ரமணி, சுமதி, அம்பிகா, காந்தன், அனுஷா, யோகராஜா ஆகியோரின் அன்பு மாமனும்,

காலஞ்சென்ற துரைச்சாமி, நாகம்மா (கனடா), காலஞ்சென்ற ராஜேந்திரம், கோபாலப்பிள்ளை (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நந்தகுமார் (கனடா), காலஞ்சென்ற தர்மபாலசிங்கம் (கனடா), இரத்தினசிங்கம் (கனடா), மணி (கனடா), ஈஸ்வரி (கனடா), காலஞ்சென்ற தேவி (கனடா), ராணி (சுவிஸ்), காலஞ்சென்ற கெளரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மீனலோஜினி (கனடா), நகுலேஸ்வரி (கனடா), இந்திராதேவி (கனடா), காலஞ்சென்ற விஸ்வலிங்கம், குணபாலசிங்கம், ஞானலிங்கம், ஸ்ரீறிரங்கநாதன், காலஞ்சென்ற விக்கினேஸ்வரநாதன் ஆகியோரின் அன்புச் சகலனும்,

தனுஷாந்த், யனுஷாந்த், வினுஷாந்த், இலக்கியா, பிரவீந்த், இலக்சியா, அபிலாஷன், அபிஷேக், Dr. குமரேஸ், Dr.கெளசிகா, அஜர்த்தன் (Bsc), அனுசிகா (LLB, LLM), அகிபன், பிருந்தா (Bsc- Hons), கனீஷன், உஷானா, சுஜிதா, யகாஷ்ன், யருஷ்ன், ஸ்வாலினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
நேரடி ஒளிபரப்பு:- 14th March 2021 11:00 AM
 
பார்வைக்கு:-
 
Saturday, 13 March 2021 4:00 PM - 6:00 PM
Cemetery Hoheward
Am Waldfriedhof 20, 48165 Münster, Germany
 
கிரியை :-
 
Sunday, 14 March 2021 11:00 AM - 2:00 PM
Friedhof Osterwick
48720 Rosendahl, Germany
 
தொடர்புகளுக்கு:-
 
பாலசரஸ்வதி (ராசாத்தி) - மனைவி Phone : +49 25 16 189 9968
சந்திரன் - மகன் Phone : +41 77 945 0521
இந்திரன் - மகன் Mobile : +41 79 176 4211 
ரவீ - மகன் Mobile : +94 77 212 8713   
காந்தன் - மருமகன் Mobile : +49 172 730 8680   
உதயன் - மகன் Phone : +44 782 846 6318
யோகராஜா - மருமகன் Phone : +49 17 62 083 9149

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/03/2021 11:41)