திரு இரத்தினம் விஜயன்
மறைவு: 27 செப்டம்பர் 2020
யாழ் குரும்பசிட்டியைச் சோ்ந்த இரத்தினம் விஜயன் அவா்கள் 27.09.2020 ஞாயிற்றுக்கிழமை பிரான்சில். காலமானார்.
இவா் காலஞ்சென்ற இரத்தினம் கமலாதேவியின் மகனும்,
பிறேமாவின் கணவரும்,
பாபு, செல்வியின் தந்தையும்,
லலிதா, வனிதா, றஞ்சன், சாந்தி, மோகன், காலஞ்சென்ற அகிலன், சுகதா, மீனா ஆகியோரின் சகேதரருமாவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினா் நண்பா்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம்.
இவரின் ஈமைக்கிரியைகள் வியாழக்கிழமை 01.10.2020 பிரான்சில் நடைபெறும்.
தகவல்:- குடும்பத்தினர்,Kathir Vaithilingam
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/09/2020 01:45)
