Mr. Ratnasabapathy Mahendraraviraj

Ratnasabapathy Mahendraraviraj

Deceased: 29 July 2026

யாழ் அத்தியடியைப் பிறப்பிடமாகவும்   லண்டன், அவுஸ்திரேலியா மெல்போர்ன்ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொ ண்ட இரத்தினசபாபதி மகேந்திரரவிரஜ் (former Managing Director, Rani Cinema and Srithar Cinema, Jaffna) அவர்கள் 29-07-2026 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், யாழ். பெரிய விளானைச் சேர்ந்த செல்லையா இரத்தினசபாபதி (பதி - former owner of Rani Cinema and Srithar Cinema,Jaffna) மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
 
திரு. திருமதி செல்லப்பா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
மங்களேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
 
நிர்த்திகா , ராதிகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
 
வேதாத் டாலிக், சத்யன் சரநாதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
கிரிஷ்ணி, அனுஷ்கா , ரோஹன், ஜினெடின்,ஷிவ், சைன், சாயா , டீன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
 
மகேந்திரரவிராணி, பராசக்தி, தேவராஜா , காலஞ்சென்ற பாலேந்திரா ,ஸ்ரீதர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
காலஞ்சென்றவர்களான தயாளகுமார், ஜெகநாதன்; அருந்தவஜோதி, புஷ்பராணி; மற்றும் காலஞ்சென்றவர்களான குணேஸ்வரி, பரராஜசிங்கம்; புவனேஸ்வரி, காலஞ்சென்ற சண்முகதாசன்; காலஞ்சென்றவர்களான ராஜேஸ்வரி, கனகரத்தினம்; தங்கேஸ்வரி,
ஸ்கந்ததாஸ்; அம்பிகைபாலன், நிமலினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்,
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

 

 

 

 

 

With deep sadness  

WE ANNOUNCE THE PASSING OF


Ratnasabapathy Mahendraraviraj

 

He passed away peacefully on 29th July 2026.

 

Family and friends are respectfully invited to attend the funeral service

to celebrate his life and to pay their last respects.


FUNERAL SERVICE

Boyd Chapel,

Springvale Botanical Cemetery (Necropolis), Noble Park

Tuesday, 4 August 2026

 

In lieu of floral tributes, the family kindly requests donations to Dementia Australia in support of healing dementia.

Your presence and prayers during this time of sorrow will be deeply appreciated.

 

May his soul rest in iternal peace.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/07/2026 14:54)