Mrs. Ratnasabapathy Mangaiyarkarasi
Date of Birth: 03 February 1944 - Deceased: 06 January 2025
யாழ. சுன்னாகம் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இரத்தினசபாபதி மங்கையற்கரசி அவர்கள் 06-01-2025 திங்கட்கிழமை இறையடி சேர்ந்தார்.
அன்னார், மட்டுவிலைச் சேர்ந்த காலஞ்சென்ற துரைசிங்கம் - தங்கம்மா தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரியும், மூளாயைச் சேர்ந்த காலஞ்சென்ற கோவிந்தர் - லோகாம்பிகை தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இரத்தினசபாபதி (ஓய்வு பெற்ற நீர்ப்பாசன திணைக்கள - பிரதம லிகிதர்) அவர்களின் அன்பு மனைவியும்,
பவானி (ஜேர்மனி), கௌரி (சுன்னாகம்), பாலகுமரன் (கண்ணன்- சுவிஸ்), குகதர்சினி (தர்சா-இலண்டன்), சிவகுமரன் (இலண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற மோகனராஜன் (ஜேர்மனி), ஸ்ரீசண்முகநாதன் (சுன்னாகம், ஓய்வுநிலை விஞ்ஞான ஆய்வுகூட உதவியாளர் - செங்குந்த இந்துக் கல்லூரி, உரும்பிராய் இந்துக் கல்லூரி), சரோஜினிதேவி (மதி- சுவிஸ்), சிவகரன் (இலண்டன்), பங்கையற்செல்வி (இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரவீன், அஸ்வினி, அக்க்ஷி, தீபிகை, சஷ்டிகவசன், ஹர்ஷா, திரிஷா, கனிஷா, நிலானி, ஜானுகா, கஜானன், விஷாகன், சிந்துஜா, ஜசிந்தன், துவாரகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
மீரா, சுருதி, ஷிவ்யா, தக்ஷின் ஆகியோரின் அன்புப் பூட்டியும்,
ஜெயலக்சுமி, மங்களேஸ்வரி, மனோரஞ்சினி, கெங்காதரன், மல்லிகாதேவி, செந்திவேல், சண்முகவடிவேல், கலாவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செல்வராசா, இராசநாயகம், தர்மராஜா, கலாவதி, தம்பிரட்ணம், ராஜேஸ்வரி, பிரேமாவதி காலஞ்சென்றவர்களான அரியரத்தினம், தம்பிராசா, தனலக்சுமி, தங்கம்மா மற்றும் பரமநாதன், தேவநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஜனா, உஷா, றூபன், பவா, கேமா, சர்வா, கிரி, சுகந்தி, பரன், தர்மினி, தசன், மயூரன், மாலா, கோகுலன், கபிலன், பிரியன், மகாலிங்கம், புஸ்பம், நந்தினி, செந்தூரன், சுபா ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
அபிநயா, ககீனா, கஜுவன், முரேஸ், பிரசாந், நவீனா, பாலு, குமுதா, சந்திரன், குமார் ஆகியோரின் அன்பு அத்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09-01-2025 வியாழக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் பூவோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
முகவரி:-
இல - 52, கதிரமலை வீதி,
சுன்னாகம் தெற்கு,
சுன்னாகம், யாழ்ப்பாணம்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
