Mr Ratnasabapathy Sivanesan
(TA,Irrigation Department,BSE Civil Engineer - London)
Date of Birth: 04 November 1947 - Deceased: 19 October 2019
யாழ். கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் Essex ஐ வதிவிடமாகவும் கொண்ட இரத்தினசபாபதி சிவநேசன்
அவர்கள் 19-10-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இரத்தினசபாபதி, செல்லம்மா தம்பதிகளின் மூத்த மகனும்,
காலஞ்சென்ற சின்னையா, அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சுலோசனா அவர்களின் அன்புக் கணவரும்,
பிரகாஷ், சிவராஜ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,யாழினி, ரூத் ஆகியோரின் அன்பு மாமாவும்,
இந்திராதேவி(கனடா), காலஞ்சென்ற விமலாதேவி, ரேணுகாதேவி(இலங்கை), ஜெயநேசன்(கனடா), ரசிதாதேவி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
குகநேசன், விசாகபவன், குகதாசன், சுமித்திரா, சயாதேவி, ஸ்ரீஸ்காந்தா, கரிஸ்காந்தா, சரோஜாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கிருஷ்ணா, லக்ஸ்மி, ஜாஷ்வா, சுருஷ்ணா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
பிரகாஷ் - மகன்Mobile : +44 781 557 4787
ஜெயநேசன் - சகோதரர்Mobile : +1 416 938 8191
இந்திராதேவி - சகோதரிMobile : +1 905 286 9393
ரசிதாதேவி - சகோதரிMobile : +1 416 622 5730
ரேணுகாதேவி - சகோதரிMobile : +94 11 263 8509
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/10/2019 00:41)
