திரு இரத்தினசபாபதி விவேகானந்தன் (ரட்ணா)
(Retired Wing Commander)
தோற்றம்: 11 ஏப்ரல் 1932 - மறைவு: 11 நவம்பர் 2019
யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா Texas ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினசபாபதி விவேகானந்தன் அவர்கள் 11-11-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இரத்தினசபாபதி சரவணமுத்து, கனகசௌந்தரி தம்பதிகளின் அன்பு மகனும்,
சுபத்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
சரளா, ரமேஷ், அருனேஷ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சாந்தகுமார், மிருணாலினி, காயத்திரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ராமநாதன், மகேந்திரன்(Squadron Leader), காலஞ்சென்றவர்களான Dr. திருநாவுக்கரசு, மனோகரன்(Squadron Leader), பத்மநாதன், சுசீலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிரஷான், அக்ஷ்ரா, ஹர்ஷன், சவிதா, அனீஷ்வர், தர்ஷன், விஷ்ணு, அஸ்வின், நிஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
நேரடி ஒளிபரப்பு 16th Nov 2019 4:00 PM
பார்வைக்கு :-
Saturday, 16 Nov 2019 4:00 PM - 6:00 PM
Turrentine Jackson Morrow Funeral Home
2525 N Central Expy, Allen, TX 75013, United States
கிரியை :-
Sunday, 17 Nov 2019 2:00 PM - 4:00 PM
Turrentine Jackson Morrow Funeral Home
2525 N Central Expy, Allen, TX 75013, United States
தொடர்புகளுக்கு:-
சரளா - மகள் Mobile : +1 817 874 0502 Email : Send Message
ரமேஷ் - மகன் Mobile : +1 817 235 8240 Email : Send Message
அருனேஷ் - மகன் Email : Send Message Mobile : +1 214 732 3623
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/11/2019 17:52)
