திரு திரு. ரட்ணசபாபதி பிரேமேந்திரன்
(இலங்கை மின்சார சபையின் ஓய்வுபெற்ற கட்டிட பொறியியலாளர்)
மறைவு: 03 அக்டோபர் 2019
ரட்ணசபாபதி பிரேமேந்திரன் அவர்கள் 03.10.2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற ரட்ண சபாபதி - சிவபாக்கியம் தம்பதியரின் மகனும்,
ஜெயந்தியின் அன்புக் கணவரும்,
பிரேம்குமார் (UK), டில்ருக்ஷனி (Atlas Axillia) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தாரணி (UK), நிமலேந்திரன் (Finagle Lanka) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தீக்ஷனா (UK), திவிஷா (UK) ஆகியோரின் பாசமிகு பாட்டனாரும்,
நிர்மலா (இத்தாலி), இந்திரா (கனடா), காலஞ்சென்ற மகேந்திரன் ஆகியோரின் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 06.10.2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 2.00 மணியளவில் இல.65/131, 2வது ஒழுங்கை . விஸ்ட் வைக் வீதி, மட்டக்குளி, கொழும்பு 15இல் உள்ள அன்னாரது இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு, மாதம்பிட்டி பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Tel: 077 3476385
தகவல்: நிமலேந்திரன்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/10/2019 02:18)
