Mrs. Ratnasingam Chandrapai

Ratnasingam Chandrapai

Deceased: 29 March 2026

வல்வெட்டித்துறை சிவன் கோவிலடியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இரத்தினசிங்கம் சந்திராபாய் இன்று காலை இறைபாதம் அடைந்தார்.

அன்னார் காலம் சென்றவர்களான சிவப்பிரகாசம், நாகபூசனத்தின் மகளும்,
 
காலம் சென்றவர்களான குஞ்சரவிநாயகம், பவளக்கன்டுன் மருமகளும்,
 
இவர் கிருபாகரன், பாஸ்கரன், தயாகரன், கஸ்தூரி, சுகன்யா, மதிவதனி ஆகியோரின் அன்புத்தாயாரும்,
 
ஞானமூர்த்தி, சிதம்பரநாதன், சிவாநந்தன், பொன்னம்மா, கமலாபாய், லட்சுமிபிள்ளை ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
 
அருள்பிரபா, சாந்தி, கோணேஸ்வரி, இந்திரதாஸ், தயாளன், சிவகுருநாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
சாளினி, தனுசியா, தமிழ்நிலா, சுபாசினி, மயூரதன், கீர்த்தனன், பிரவீனா, சுபர்னா, அச்சுதன், துளசி, துவாகரன், சினேகா, தேன்நிலா, காவேரி, தருன் ஆகியோரின் அன்பு பேத்தியும்,
 
சாரங்கன், ரிஷிகேவின், ஆதித்யசிவன், சமுத்திரா, ஆரதனா, அதிசயன், கதிரவன் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிகிரியைகள் மகன் தயாகரன் இல்லம் (நெற்கொளு) 
இல்லத்தில் இடம்பெற்று இன்று மாலை 5:30மணிக்கு ஊறனி இந்து மயானத்திற்கு தகனகிரியைக்காக எடுத்து செல்லப்படும்.
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/03/2026 16:20)