Mr. Ratnasingam Narendran

(Former Student of medical students and Colombo law student of Law Faculty)

Ratnasingam Narendran

Date of Birth: 02 November 1956 - Deceased: 03 January 2024

யாழ். புலோலி தெற்கு உபயகதிர்காமம் கந்தமுருகேசனார் வீதியைப் பிறப்பிடமாகவும் வஞிப்பிடமாகவும் கொண்ட திரு இரட்ணசிங்கம் நரேந்திரன்  அவர்கள் 03-01-2024ம் திகதி புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான வைத்தியர் பரமு இரட்ணசிங்கம் திருமதி இரட்ணசிங்கம் சிவபாக்கியம்  தம்பதியரின் கனிஷ்ட புதல்வனும்,

திருமதி. சிவமணி ஸ்ரீஸ்கந்தராசா(தங்கம் லண்டன்), காலஞ்சென்ற இரட்ணசிங்கம் இராசேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 05-010-2024 வெள்ளிக்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கரியைக்காக ஆணைவிழுந்தான் இந்தி மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
 

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/01/2024 22:10)