திருமதி. ரத்னசிங்கம் சரஸ்வதி

ரத்னசிங்கம் சரஸ்வதி

தோற்றம்: 15 ஜூன் 1945 - மறைவு: 04 ஜூலை 2022

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், இந்தியா தமிழ்நாடு நங்கநல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட ரத்னசிங்கம் சரஸ்வதி அவர்கள் 04-07-2022 திங்கட்கிழமை அன்று இந்தியாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கிரிஷாந்தி , பைரவன், வையவன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தவமணிதேவி, காலஞ்சென்ற விநாயகமூர்த்தி  ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/07/2022 08:00)