Mr Ratnavelu Balasingam (Suresh_Bala)
(முன்னாள் எந்திரவியல் மேற்பார்வையாளர் (Former Automotive Supervisor))
Date of Birth: 08 September 1963 - Deceased: 19 January 2024
யாழ். பருத்தித்துறை வராத்துப்பளையைப் பிறப்பிடமாகவும், Scarborough கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இரத்தினவேலு பாலசிங்கம் அவர்கள் 19-01-2024 வௌ்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பாலசிங்கம் - விமலரத்தினம் தம்பதியினரின் அன்புப் புதல்வரும்,
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை (வட்டக்கச்சி) - கனகம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
சரோஜா அவர்களின் பாசமிகு கணவரும்,
Dr. விக்னவேணி (சுமதி-இலங்கை), தயாழினி (பிரித்தானியா), காலஞ்சென்ற கணேஷ் (கண்ணன்), ஷியாமளி (ஷமி - ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கிருஷான், பிரிந்தாபன், கௌத்தம் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சோபிதா அவர்களின் பாசமிகு மாமனாரும்,
பஞ்சாட்சரம் (இலங்கை), குணசிங்கம் (S.S.O - இலங்கை), குலசிங்கம் (சொக்கா-டென்மாா்க்), பற்குணசிங்கம் (சிவா-சுவிஸ்), லலிதா (லண்டன்), சுதாகரன் (லண்டன்), ரஜனா (கனடா), மனோகரன் (கனடா), செல்வநாதன் (இலங்கை), ஜோசப் (பிரித்தானியா), அஜந்தன் (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கண்ணகி, பத்தமலோசினி, யோகரஞ்சினி, பஞ்சாதேவி, குகனேஸ்வரன், யோகா, தேவகுமார், தர்சினி ஆகியோரின் நேசமிகு சகலனும்,
நளினா, கீரன், கயல், ஆருஷ், மதுசா, சுபராம், சிந்துளா, கோபிராம், ஶ்ரீராம், மயுரன், மிதுலா, நயா, அபிநயா, சஜீவ், சலூஜா, சாரங்கா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
பானுஜா, தேனுஜா, ககித்தன், லக்சியா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
