திரு. இரட்ணேஸ்வரன் இளங்குமரன் (இளங்கோ)

இரட்ணேஸ்வரன் இளங்குமரன் (இளங்கோ)

மறைவு: 19 ஜூன் 2024

யாழ். காரைநகர் வலந்தலை சடையாளி பைரவர் கோவிலடியை பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இரட்ணேஸ்வரன் இளங்கோ அவர்கள் 19-06-2024 புதன்கிழமை அன்று மாரடைப்பால் இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08-07-2024  திங்கட்கிழமை அன்று 95 rue Marcel Sembat – 93430 Villetaneuse என்னும் முகவரியில் காலை 9.00 மணியளவில் கிரியைகள் நடைபெற்று, மதியம் 1.30 மணி முதல் 2.30 மணிக்குள் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/06/2024 04:00)