Mrs. Ratneswary Nadesalingam

Ratneswary Nadesalingam

Date of Birth: 26 March 1953 - Deceased: 27 March 2025

யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும், Innisfil - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இரத்தினேஸ்வரி நடேசலிங்கம் அவர்கள் 27-03-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு - சின்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற கந்தையா - தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,

நடேசலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற பூமணி, பாலசுப்பிரமணியம், சுவாமிநாதன், கதிரமலை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

றஞ்சனா, நந்தகுமார், ரஜிதா, சுரேஸ்குமார், சிவகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சுபதீஸ்வரன், சத்தியவானி, தயாளினி, ஆரதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நவீனா, நவின், மிதுஸ், கேசிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 29-03-2025 சனிக்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரையும், 30-03-2025 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12:30 - 1:30 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4:15 மணியளவில் புகழுடல் North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/03/2025 04:00)