Mrs Ratneswary Navaratnam
Date of Birth: 12 July 1934 - Deceased: 01 February 2026
யாழ் மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய் Lawton Road, பிரித்தானியா Redbridge ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்னேஸ்வரி நவரட்ணம் அவர்கள் 01-02-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று பிரித்தானியாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களா ன மார்க்கண்டு சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான சுவாமிநாதப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நவரட்ணம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
சுசிலன் அவர்களின் அன்புத் தாயாரும்,
நாமலர்(சூட்டி) அவர்களின் அன்பு மாமியாரும்,
வானதி, வேணுகன்ஆகியோரின் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினசோதி(மணி), தங்கராணி, செல்வரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற அரியராஜசிங்கம், சேகரம், மற்றும் காலஞ்சென்ற திலகவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
நிகழ்வுகள்:-
கிரியை:-
Sunday, 08 Feb, 2026 7:30 AM - 9:30 AM
The willows Forest Rd, London 1G6 3SL United Kingdom
தகனம்:-
Sunday, 08 Feb, 2026 10:00 AM
Forest Rd, Ilford Hainault London 1G6 3HP United Kingdom
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/02/2026 03:58)
