திருமதி. ரத்னேஸ்வரி சிவகடாச்சம்

ரத்னேஸ்வரி சிவகடாச்சம்

தோற்றம்: 07 ஏப்ரல் 1932 - மறைவு: 24 டிசம்பர் 2020

யாழ். பருத்தித்துறை ஆத்தியடியைப் பிறப்பிடமாகவும், காரைகலட்டியை வதிவிடமாகவும் கொண்ட ரத்னேஸ்வரி சிவகடாச்சம் அவர்கள் 24-12-2020 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சந்திரசேகரம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான திரு திருமதி குழந்தைவேலு தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற சிவகடாச்சம் அவர்களின் அன்பு மனைவியும்,

சாந்தினி (Retired Teacher- Jaffna Vada Hindu Girls College), காலஞ்சென்ற மாலினி (Retired Teacher- Jaffna Vada Hindu Girls College) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

நவகடாச்சம் அவர்களின் பாசமிகு சிறிய தாயாரும்,

கிருஸ்ணன், தங்கராஜா, குலராஜன், சுமித் மற்றும் சாந்தி, அகிலா ஆகியோரின் அன்பு மாமியும்,
 
காலஞ்சென்றவர்களான மனோன்மணி, ராஜேஸ்வரி, சிவஈஸ்வரி, கனகசபை, சண்முகநாதன் மற்றும் சபாபதிப்பிள்ளை (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
காலஞ்சென்றவர்களான கந்தையா, கணபதிப்பிள்ளை, ஆறுமுகசாமி, நகுலேஸ்வரி, இந்திராணி, மற்றும் சத்தியராதா(கனடா), காலஞ்சென்றவர்களான பிறைசூடி, கணநாதன், சதாசிவம், ராசமாணிக்கம், பத்மாவதி, காந்திமதி, ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
 
மோகன் (நியூசிலாந்து), கலா, உமா (USA), ரூபா (கொழும்பு), சுந்தரநாயகி (கனடா), பாலச்சந்திரன்
(இலங்கை), அமுதநாயகி(இலங்கை), சீதாலக்‌ஷ்மி(கனடா), விக்னராஜா(கனடா), ராஜேஸ்வரன் (கனடா), சாந்தலக்‌ஷ்மி(கனடா), லோகராணி (கனடா), ராம்குமார்(கனடா), முருகானந்தன்(கனடா), இந்துமதி(இலங்கை), காலஞ்சென்ற சிவானந்தன், விவேகாந்தன், சிறிதரன்(கனடா), சியாமலா கனடா),  சகிலா (பிரான்ஸ்), சிவகரன் (கனடா), சாஜினி (கனடா), ஜெயகிருஷ்ணா (கனடா), ஐயங்கரன் (கனடா) ஆகியோரின் அன்பு அன்ரியும், 
 
தர்சிக்கா, யசிக்கா, மயூரன், மாதங்கி, அருண்குமார், சிறீரங்கன், காயத்திரி, பசிந்து ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியை 25-12-2020 வெள்ளிக்கிழமை அன்று  நடைபெற்றது.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-
 
சாந்தினி கிருஸ்ணண் - மகள் Mobile : +94 21 226 4314   
S. சபாபதிப்பிள்ளை - சகோதரர் Mobile : +1 647 295 8974
மோகன் - பெறாமகன் Mobile : +64 42 10 0491  Phone : +64 27 225 6642
உமா - பெறாமகள் Mobile : +1 310 533 9209
ரூபி - பெறாமகள்Mobile : +94 71 569 4820

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/12/2020 11:49)