Mrs Ratthinavathy Maheswaran
Date of Birth: 11 May 1938 - Deceased: 20 March 2022
மலேசியா கோலாலம்பூரைப் பிறப்பிடமாகவும், கோலாலம்பூர், யாழ். உரும்பிராய் வடக்கு, கொழும்பு, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இரத்தினாவதி மகேஸ்வரன் அவர்கள் 20-03-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மாரிமுத்து, சிவஞானவதி தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரியும்,
காலஞ்சென்ற வீரசிங்கம், இலட்சுமிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வீரசிங்கம் மகேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,
Dr ரோகான்(நியூசிலாந்து), யசோதா(கனடா), சுஜாதா(டென்மார்க்), சுகந்தா(கனடா), திலீபன்(நியூசிலாந்து) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தாமரைச்செல்வி, சிவதாசன், யோகேந்திரன், விஜயகுமார், சுகன்யா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
யோகாம்பிகை, பராசக்தி, சற்குணவதி, சிவனேசன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
பஞ்சரத்தினம், சிவனேசதுரை, குலசிங்கம், சுலோசனாதேவி, காலஞ்சென்ற சச்சியானந்தன், இராஜேஸ்வரி, பஞ்சானாந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற இராசநாயகம், மனோன்மணி, பரஞ்சோதி ஆகியோரின் திருமணவழிச் சகோதரியும்,
சஞ்சிற், தர்சிகன், பிரனேஸ், அஸ்வினி, கவினேஸ், திவ்யா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
பாமா, சுரேஸ், ரமேஸ், சியாமா, உமா, கணேஸ், ஜனுசன், லோசன் ஆகியோரின் பாசமிகு பெரிய மாமியும்,
கலைமகள், பத்மபிரியா, பாணுரேகா, திருவேணி, கோகிலன், ஜெனிதா, சுஜிதா, பகிரதன், சசிதரன், சாமினி, பாமினி, ஹரசுதன், லவன், மதன் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும் ஆவார்.
நாட்டின் தற்காலிக சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிநிகழ்வில் கலந்து கொள்ளும் அனைவரும் முகக்கவசம் அணிந்து வருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Saturday, 26 Mar 2022 6:00 PM - 9:00 PM
Sunday, 27 Mar 2022 8:00 AM - 8:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave,
Markham, ON L3R 5G1, Canada
கிரியை:-
Sunday, 27 Mar 2022 8:30 AM - 10:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave,
Markham, ON L3R 5G1, Canada
தகனம்:-
Sunday, 27 Mar 2022 11:00 AM
Forest Lawn Mausoleum & Cremation Centre 4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/03/2022 02:43)
