திரு. ரவீந்திரன் ரகுதாஸ்

ரவீந்திரன் ரகுதாஸ்

தோற்றம்: 01 மே 1990 - மறைவு: 29 டிசம்பர் 2024

யாழ். வடமராட்சி கிழக்கு உடுத்துறையைப் பிறப்பிடமாகவும், வவுனியா மற்றும் இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ரவீந்திரன் ரகுதாஸ் அவர்கள் 29-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி - அழகேஸ்வரி தம்பதியினரின் அன்புப் பேரனும், 

காலஞ்சென்ற ரவீந்திரன் - பதிமலர் தம்பதியினரின் அன்பு மகனும், 

றஜித், றசிதா ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

றமணன் அவர்களின் அன்புப் பெறாமகனும்,

சகிர்தா, சகிந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரக்சனின் ஆசைமாமாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 19-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று நண்பகல் 12.00 - 2.00 மணி வரை Hendon Crematorium (Holders Hill Road, London NW7 1NB UK) இல் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/01/2025 05:00)