இரவீந்திரராணி மயில்வாகனம்

இரவீந்திரராணி மயில்வாகனம்

தோற்றம்: 13 டிசம்பர் 1952 - மறைவு: 27 மார்ச் 2021

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்தை வதிவிடமாகவும் கொண்ட இரவீந்திரராணி மயில்வாகனம் அவர்கள் 27-03-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரவியம்மா மயில்வாகனம் தம்பதிகளின் இளைய மகளும்,

புஷ்பராணி அவர்களின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற பஞ்சலிங்கம் அவர்களின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, பொன்னுத்துரை, வேலாயுதபிள்ளை, கந்தசாமி மற்றும் சுப்பிரமணியம் (கம்பன்- நெதர்லாந்து) ஆகியோரின் அன்பு மருமகளும்,

பிரமிளாதேவி (ஆஷா, மலேசியா) அவர்களின் சிற்றன்னையும்,

கிருஷ்னகுமார் (மலேசியா) அவர்களின் அன்பு மாமியும்,

காலஞ்சென்றவர்களான சண்முகலிங்கம், நல்லம்மா தம்பதிகளின் பெறா மகளும்,

இராசையா, இராசம்மா மற்றும் இரத்தினம், சொர்ணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்றவர்களான  பரமேஸ்வரி, குழந்தைவேல், மகாதேவன், சுந்தரலிங்கம், சிவலிங்கம் மற்றும் சுபத்திராதேவி, பரமதயாநிதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கிஷேந்திரன் (மலேசியா) அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
 
பார்வைக்கு:- 
 
Wednesday, 31 March 2021 9:00 AM - 7:00 PM
Siebrand Uitvaartbegeleiding
Burgwal 26, 8261 EN Kampen, Netherlands

கிரியை:-
 
Thursday, 01 April 2021 4:30 PM - 6:30 PM
crematorium in Lelystad
Oostranddreef 1, 8212 AZ Lelystad, Netherlands

தொடர்புகளுக்கு:-
 
சுப்பிரமணியம் - மாமன் Mobile : +31 68 453 8408
வள்ளிக்கொடி - மாமி Mobile : +1 647 631 9609
ஜீவாநந்த் - மைத்துனர் Mobile : +31 23 540 0019

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/04/2021 02:41)