Mrs. Ravendran Mangalapoopathy Amma

Ravendran Mangalapoopathy Amma

Date of Birth: 02 February 1957 - Deceased: 30 September 2025

யாழ். உண்டுவத்தை,அல்வாயைப் பிறப்பிடமாகவும் நீர்கொழும்பு, உண்டு அவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இரவீந்திரன் மங்களபூபதி அம்மா  அவர்கள் 30-09-2025 செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார். கனகசபை - இரத்தினம் தம்பதியினரின் பாசமிகுமகளும், கிருஷ்ணபிள்ளை - இராசதேவி தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற இரவீந்திரன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

ஜெயந்தி (சுவீடன்), பாஸ்கரன் (இலண்டன்), சுதாகரன் (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

யோகராசா (சுவீடன்), நித்தியகலா (இலண்டன்), அனுஷாந்தி (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியும்,

காருஜன், அவிஸ்னா (சுவீடன்) அவர்களின் பாசமிகு அம்மம்மாவும்,

திவ்யா, சோபியா, அஸ்மியா, ஆரபி (இலண்டன்) ஆகியோரின் அப்பம்மாவும்,

கோபாலகிருஷ்ணன், கனகாம்பிகை, காலஞ்சென்ற துரைச்சாமி, ஈஸ்வரி, கலாராணி, தங்கராஜா, தபேந்திராஜா ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 01-10-2025 அல்வாயில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கருகம்பன் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/10/2025 04:00)