Mr. Ravendran Navaratnam

(Retired Global Chief Operating officer, ARXIUM இங்கிலாந்து, கனடா)

Ravendran Navaratnam

Date of Birth: 29 September 1957 - Deceased: 07 March 2024

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவரும், தமிழ் மாணவர் உதவித் திட்டத்தின் நீண்டகால நன்கொடையாளரும் கோப்பாயைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடம், லண்டன் (இங்கிலாந்து), ஓக்வில் (கனடா) ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டவருமான திரு. ரவீந்திரன் நவரெட்ணம் அவர்கள் 07-03-2024 வியாழக்கிழமை அன்று ஓக்வில் நகரில் (கனடா) இயற்கையெய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நவரெட்ணம் - சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம் - இந்திராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்

அமிர்தா அவர்களின் அன்புக் கணவரும்,

சிந்துஜா, லக்ஷ்மி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கோகுலன் அவர்களின் அன்பு மாமனாரும்,

கைலனின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 10-03-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5.00 மணி முதல் 9.00 மணி வரை St John's Dixie Cemetery & Crematorium (737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5) இல் பார்வைக்கு வைக்கப்பட்டு, இறுதிச் சடங்குகள் 11-03-2024 திங்கட்கிழமை அன்று காலை 7.00 முதல் 9.00 மணிவரை அதே இடத்தில் இடம்பெறும்.
 
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
 
தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"Heartfelt condolences "
- Chandraleka Kamaleswaran  (Canada , 04/04/2024 08:10)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/03/2024 05:00)