திரு ரவி பத்மநாதன்
தோற்றம்: 20 ஜூன் 1970 - மறைவு: 20 அக்டோபர் 2020
யாழ். குப்பிளான் வீரமனையைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட ரவி பத்மநாதன் அவர்கள் 20-10-2020 செவ்வாய்க்கிழமை அன்று சுவிஸில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பத்மநாதன், சொர்ணம்மாதேவி(இலங்கை) தம்பதிகளின் அன்பு இளைய மகனும்,
காலஞ்சென்ற பாலசிங்கம், சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சந்திரமோகனா அவர்களின் பாசமிகு கணவரும்,
ரஜீனகாஷ், ரசானா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சித்திரநாதன், சுப்பிரமணியம், விக்னேஸ்வரன், விக்னேஸ்வரி, தவக்குமாரி, வசந்தகுமாரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ரவிச்சந்திரன், ரவீந்திரன், சந்திரவதனா, ரவிக்குமார், சந்திரகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
