திரு. இரவிச்சந்திரன் மாணிக்கம்

இரவிச்சந்திரன் மாணிக்கம்

தோற்றம்: 08 ஜனவரி 1961 - மறைவு: 11 மார்ச் 2022

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட இரவிச்சந்திரன் மாணிக்கம் அவர்கள் 11-03-2022 வெள்ளிக்கிழமை அன்று பகவான் சத்திய சாயி பாபாவின் பாதக்கமலம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் கெளரிஅம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்றவர்களான விக்னராஜா விமலேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜனனி அவர்களின் அன்புக் கணவரும்,

துவாரகன், யாதவன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ரவீந்திரன் அவர்களின் அன்புச் சகோதரரும்,

வசந்தி, ரஜனி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

கிருபராணி, வித்தியானந்தன், வாசுகி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், சாயி அன்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Sunday, 13 March 2022     4:00 PM - 8:00 PM
Ogden Funeral Homes
4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada

கிரியை:-
 
Tuesday, 15 March 2022      3:00 PM - 5:00 PM
Ogden Funeral Homes
4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada

தகனம்:-
 
Tuesday, 15 March 2022       6:00 PM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada 
 
 
 
 
 
 
 

Mr. Ravichandran Manickam, who was born in Nallur, Jaffna, and lived in Toronto, Canada, passed away peacefully and surrendered at the feet of Baghawan Sathya Saibaba on Friday, 11 March 2022.

He is the beloved son of the late Manickam and Gowriammah.

Loving son in law of the late Vignarajah and Vimaleswary.

Beloved husband of Janani.

Ever loving father of Thuvaragan and Yathavan.

Kind and loving brother of Ravindran.

Loving cousin brother of Vasanthi and Rajani.

Loving brother in law of Kirubarani, Vithiyananthan and Vasuki.

We hereby respectfully request all acquaintances, relatives, and friends to accept this intimation.

Information provided by:      The Family

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/03/2022 04:54)