திரு. ரவிச்சந்திரன் போல் நவரத்தினம்

ரவிச்சந்திரன் போல் நவரத்தினம்

தோற்றம்: 03 செப்டம்பர் 1962 - மறைவு: 17 ஜூன் 2025

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ரவிச்சந்திரன் நவரத்தினம் அவர்கள் 17-06-2025 செய்வாய்க்கிழமை அன்று கனடாவில் இறைபதம் எய்தினார். 

 அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 21-06-2025 சனிக்கிழமை காலை 8:00 - 11:00 மணி வரை Ajax Crematorium & Visitation Centre (384 Finley Avenue Ajax ON L1S 2E3) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடரந்து இறுதி ஆராதனைகள் நடைபெற்று, முற்பகல் 11:00 மணியளவில் சரீரம் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- சின்ன மாமி குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/06/2025 04:00)