திரு. ரவிச்சந்திரன் சாருயன்
தோற்றம்: 18 ஆகஸ்ட் 2000 - மறைவு: 27 டிசம்பர் 2023
யாழ். அச்சுவேலி தோப்பு பகுதியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ரவிச்சந்திரன் சாருயன் அவர்கள் 27-12-2023 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/12/2023 05:00)
