Mr. Ravikumar Thushanthan
Deceased: 27 December 2024
யாழ். மீசாலை வடக்கு மீசாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ரவிக்குமார் துசாந்தன் அவர்கள் கடந்த 27-12-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம் - கமலாதேவி (இருபாலை), காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் - பொன்னம்மா (மீசாலை), சிவப்பிரகாசம் - ரஞ்சிதமலர் (மீசாலை) தம்பதியினரின் அன்புப் பேரனும்,
ரவிக்குமார் - உதயமலர் தம்பதியினரின் அன்பு மகனும்,
சோபனா (பிரான்ஸ்), டிசாந்தன் (இலண்டன்), பிரியந்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யசன் (பிரான்ஸ்), மிதுசா (இலண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற வசந்தகுமார், சாந்தகுமார், இந்திரகுமார் (இணுவில்), இராசேந்திரகுமார், உதயராணி (கட்டுவன்), தர்ஷினி (பிரான்ஸ்), தனுசா (இலண்டன்) ஆகியோரின் பெறாமகனும்,
வசந்தகுமாரி (இருபாலை), காலஞ்சென்ற ஜெயக்குமாரி, உதயகுமார் (இலண்டன்), சிவகுமார் (முக்கொம்பன்), சசிகுமார் (சுவிஸ்), கருணகுமார் (பிரான்ஸ்), ஆனந்தகுமார் (மீசாலை), சசிகரன் (இலண்டன்), சிவரஞ்சினி (இலண்டன்), சிவசுதன் (இலண்டன்) ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 15-02-2025 சனிக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் மீசாலை வேம்பிராய் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
