திரு. ரவீந்திரன் கந்தசாமி

ரவீந்திரன் கந்தசாமி

தோற்றம்: 12 ஏப்ரல் 1961 - மறைவு: 03 பெப்ரவரி 2021

யாழ். வதிரி கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பை வசிப்பிடமாகவும்,  கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ரவீந்திரன் கந்தசாமி அவர்கள் 03-02-2021 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கந்தசாமி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், 

திபேத் றாகல் Pearly றாகல் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெர்மினா அவர்களின் அன்புக் கணவரும்,

Reerus, Delaan, Delusha ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கார்த்தியா, Mikaela ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான ஸ்ரீ, சந்திரா மற்றும் இந்திரா, உமா, வசந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தாசன், கெளரி, சுதன், சுதாகினி, விஜயஸ்ரீ, அமுதினி ஆகியோரின் அன்பு உடன் பிறவாச் சகோதரரும்,

லீனா, Piaston, Aujestine, Jelorina ஆகியோரின் மச்சானும்,

வசந்தராணி அவர்களின் அன்பு பெறாமகனும் ,

Jaeven அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-  குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:-
 
Reerus - மகன் Mobile : +1 647 985 1774   
Delaan - மகன் Mobile : +1 416 709 0230   
ஜெர்மினா - மனைவி Mobile : +1 647 542 0230   
Delusha - மகள் Mobile : +1 416 570 9803   
Aujestine - மச்சான் Mobile : +1 657 202 0779   
இந்திரா - சகோதரி Mobile : +1 647 745 2383  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/02/2021 03:36)