Mr. Ravindran Sureshkumar

Ravindran Sureshkumar

Date of Birth: 05 April 1985 - Deceased: 04 November 2026

கனடா - Toronto வை பிறப்பிடமாகவும், Pickering யை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. ரவீந்திரன் சுரேஷ்குமார் அவர்கள் 04-11-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தம்புசாமி ரவீந்திரன் - உதயராணி (கலா) தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவானந்தன் - மாலதிதேவி தம்பதியினரின் மருமகனும்,

பிரசிந்தா அவர்களின் அன்புக் கணவரும்,

யாத்ரா, மித்ரா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

அருண்குமார் (அருண்) அவர்களின் பாசமிகு சகோதரரும்,

சுகன்யா, ராதிகா, ஜஸ்மினி, டிலக்சினி, நீர்த்திகன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மிரண்டா அவர்களின் அன்பு மைத்துனரும்,

வரன், தவகுலன், சதீஸ், அரணியா ஆகியோரின் அன்புச் சகலனும்,

லோகன், றேகன், ஒலிவியா, யாழன், அகாரா ஆகியோரின் பெரியப்பாவும்,

ஆதிஷ், அவீன், ஆத்மிகா, அதீரன் ஆகியோரின் சித்தபாவும்,

ஷக்தி அவர்களின் அன்பு மாமாவும்,

காலஞ்சென்றவர்களான ராஜேந்திரம் - சேதுலட்சுமி (யோகம்மா) தம்பதியினர், காலஞ்சென்ற சோதிராஜா - நாகம்மா தம்பதியினரின் அன்புப் பேரனும்,

உஷா உதயசுந்தரம், உமா நடேசபிள்ளை, ஜீவா ஜெயகுமார், அசோகன் ரஞ்சிதமலர் ஆகியோரின் பெறமகனும்,

உதயகுமார் வசந்தி, ஜெயக்குமார் இறைவி ஆகியோரின் மருமகனும்,

சிறீரஞ்சன் (சிறீ), சிறீதரன் (சிவா), சியாமளா தேவி ஆகியோரின் அன்புப் பெறாமகனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 08-11-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 09-11-2026 திங்கட்கிழமை காலை 9:30 - 11:30 மணி வரையும், Chapel Ridge Funeral Home & Cremation Center (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடரந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 02:15 மணியளவில் திருவுடல் North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON LOH 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

பிரசிந்தா (மனைவி):- +1 647 778 7530
அருண் (சகோதரன்):- +1 647 894 3562
வரன் (சகலன்):- +1 905 999 7193

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/11/2026 00:00)