Mr. Ravishankar Sharma

Ravishankar Sharma

Deceased: 14 April 2025

யாழ். துன்னாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகக் கொண்ட திரு. ரவிசங்கர் சர்மா அவர்கள் 14-04-2025 திங்கட்கிழமை காலை கொழும்பில் இறைவனடி சேர்ந்தார். 

அன்னார், திருமதி. வதனா (பம்பலப்பிட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி உப அதிபர்) அவர்களின் அன்புக் கணவர்  ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 15-04-2025 செவ்வாய்க்கிழமை காலை 8.00 மணி முதல் கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, நண்பகல் 12:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2:00 மணியளவில் திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/04/2025 04:00)