Late Rayappu Anthoniyapillai
Date of Birth: 10 February 1942 - Deceased: 19 February 2024
யாழ். எழுவைதீவை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அமரா். இராயப்பு அந்தோணியாப்பிள்ளை அவர்கள் 19-02-2024 திங்கட்கிழமை அன்று மாலை கத்தருக்குள் நித்தியடைந்தார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/02/2024 05:00)
