திரு. இராயப்பு அந்தோனிப்பிள்ளை

இராயப்பு அந்தோனிப்பிள்ளை

தோற்றம்: 23 பெப்ரவரி 1940 - மறைவு: 30 ஜனவரி 2021

யாழ். பாஷையூரைப் பிறப்பிடமாகவும், இந்தியா, பிரித்தானியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராயப்பு அந்தோனிப்பிள்ளை அவர்கள் 30-01-2021 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார்,  காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை, ஏரோனியம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும்
 
காலஞ்சென்ற றீற்றம்மா இராயப்பு அவர்களின் அன்புக் கணவரும்,

றிச்மன்ட்(கட்சன்- பிரான்ஸ்), அன்ரன்றெக்ஸ்(ஜக்சன்-பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

டயானா(பிரான்ஸ்), அஞ்சலி(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான மரியை, இம்மானுவேல், பத்திநாதர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மரியராணி, காலஞ்சென்ற அருளப்பு, கொன்சி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

றிசான், அனோஜன், வினோஜன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
 
தகவல்:- குடும்பத்தின
 
தொடர்புகளுக்கு:-
 
கட்சன் - மகன் Mobile : +33 60 674 1391
ஜக்சன் - மகன் Mobile : +44 777 677 7715

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/02/2021 09:21)