திருமதி. றீற்றா மாக்றேற் செல்வராஜா

(ஓய்பெற்ற ஆசிரியை-மட்/வின்சன்ட் மகளிர் உயர்தர பாடசாலை)

றீற்றா மாக்றேற் செல்வராஜா

தோற்றம்: 07 பெப்ரவரி 1937 - மறைவு: 28 ஆகஸ்ட் 2024

மட்டக்களப்பு, இல-02, வன்னியர் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. றீற்றா மாக்றேற் செல்வராஜா அவர்கள் 28-08-2024 புதன்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.

அன்னாரின் புகழுடல் 30-08-2024 வௌ்ளிக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் புளியந்தீவு புனித மரியாள் தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, கள்ளியங்காடு சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

 அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/08/2024 04:00)