Mr. Reginald Francis Swamipillai (Pushparajah)

Reginald Francis Swamipillai (Pushparajah)

Date of Birth: 10 October 1940 - Deceased: 16 August 2026

“நான் உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன். என்னை விசுவாசிக்கிறவன், சாவினாலும் உயிர்ப்பான்.”

யோவான் 11:25

யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும், தூவும்ம்பாவை (Toowoomba) - Australia வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. ரெஜினோல்ட் பிரான்சிஸ் சுவாமிப்பிள்ளை அவர்கள 16-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று தனது 85வது வயதில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுவாமிப்பிள்ளை - ரோசமுத்து தம்பதியினரின் அன்பு மகனும்,

ரீட்டா (புஷ்பராணி) அவர்களின் அன்புக் கணவரும்,

டிலாந்தி (இலங்கை), டில்கான் (இலங்கை), ரோசான் (அவுஸ்திரலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,

ராஜாகான், சுபாங்கனி, சாருமதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜேரனாகான், ஜெரனந்தி, ஜெரவந்தி, பெனகன், பெத்தல், ஜெய்சன், ஜீவந்தி ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 23-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8.45 மணி முதல் Australian Heritage Funerals Harristown (QLD 4350 314 James Street) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, முற்பகல் 11.00 மணியளவில் St Anthony's Church (3 Memory Street, Harristown QLD 4350) இல் இரங்கல் திருப்பலியை தொடர்ந்து சரீரம் நல்லடக்கம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/08/2026 00:00)