திரு. ரெஜினோல்ட் தம்பையா நவீநாதயாலன்
தோற்றம்: 22 அக்டோபர் 1946 - மறைவு: 10 நவம்பர் 2026
யாழ். வீமன்காமத்தைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. ரெஜினோல்ட் தம்பையா நவீநாதயாலன் அவர்கள் 10-11-2026 செவ்வாய்க்கிழமை அன்று இலண்டனில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பையா - தங்கரத்தினம் தம்பதியினரின் அன்பு மகனும், ரத்தினசிங்கம் - கனகம்மா தம்பதியினரின் மருமகனும்,
பிரமாவதி அவர்களின் அன்புக் கணவரும்,
ஏஞ்சல் கயல்விழி, ஜூலி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
லோகேந்திரராஜாவின் மாமனாரும்,
மயூரா, பவித்திரன் ஆகியோரின் அன்புக்குரிய தாத்தாவும்,
ராகினி (கொழும்பு) அவர்களின் சகோதரரும்,
காலஞ்சென்ற புவேந்திரன், மகேந்திரன், லலிதா, விஜயேந்திரன், அருந்தா (கனடா), ஜெபஈசன் (கொழும்பு) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
