திரு றெமிஜியஸ் நிர்மலன் செபஸ்டியன் புள்ளே

றெமிஜியஸ் நிர்மலன் செபஸ்டியன் புள்ளே

தோற்றம்: 26 ஜூன் 1965 - மறைவு: 21 அக்டோபர் 2020

கொழும்பைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா  New York ஐ வசிப்பிடமாகவும் கொண்ட றெமிஜியஸ் நிர்மலன் செபஸ்டியன் புள்ளே அவர்கள் 21-10-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நிக்கலஸ் செபஸ்டியன் புள்ளே, பிலோமினா புள்ளே தம்பதிகளின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்ற சோமபால பிரான்சிஸ், எலிசபெத் சிங்கள வெலன்தகே தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மேரி சிங்கள வெலன்தகே(சியாமனி) அவர்களின் அன்புக் கணவரும்,

தனுஷி, ஜெரமி புள்ளே ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

றெமோஷினி புள்ளே(கனடா), றொஷானிபுள்ளே(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

தங்கவேல், மொறில், டிறிக்சி, பற்றீஷியா, றஞ்ஜித், லஷ்மன், ஷம்பா, சமாள் சிங்கள வெலன்தகே ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஷாம் இனசன்ட் சந்தானம், மேரி சந்தானம் ஆகியோரின் அன்பு மருமகனும்,

றொகித் சந்தானம் அவர்களின் உடன் பிறவாச் சகோதரரும்,

மதுர்ஷி, ரஷ்சிதா மோகன்ராஜ் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-

பார்வைக்கு:-
 
Friday, 23 Oct 2020 4:00 PM - 9:00 PM
Saturday, 24 Oct 2020 8:30 AM - 9:00 AM
Krauss Funeral Home Inc
1097 Hempstead Turnpike, Franklin Square,
NY 11010, United States

திருப்பலி;-
 
Saturday, 24 Oct 2020 9:30 AM - 10:30 AM
St Catherine of Sienna RC Church
990 Holzheimer St, Franklin Square,
NY 11010, United States

நல்லடக்கம்:-
 
Saturday, 24 Oct 2020 10:30 AM
Greenfield Cemetery
650 Nassau Rd, Uniondale, NY 11553, USA

தொடர்புகளுக்கு:-
 
Mary Singhala Welendage - Wife
Mobile : +1 917 608 4231
 
Thanushi - Daughter
Mobile : +1 516 427 6544

Jeremy Pulle - Son
Mobile : +1 516 398 2681

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/10/2020 05:35)