Mr Rengasamy Sarma Nadarajah Kurukkal
Deceased: 30 August 2026
யாழ் / கரவெட்டி நவிண்டில் சக்கலாவத்தை ஞானபைரவர் கோவிலடியை பிறப்பிடமாகவும், பொலிகண்டி உப்புகிணத்தடி பிள்ளையார் கோவில் மற்றும் முனீஸ்வரம் வடிவாம்பிகை சமேத முன்னைநாத ஈஸ்வரர் ஆலயத்திலும் குருத்துவப் பணி செய்து பின்னர் கொழும்பு அழுத்மாவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட சிவஸ்ரீ ரெங்கசாமி சர்மா நடராஜ குருக்கள் அவர்கள் 30-08-2027 ஞாயிற்றுக்கிழமை இன்று சிவபதம் அடைந்தார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
