Prof. Renuka Pradeepkumar Kunanarasa

(வைத்திய அதிகாரி (B.S.M.S))

Renuka Pradeepkumar Kunanarasa

Date of Birth: 01 June 1969 - Deceased: 26 June 2026

சுய உறுதிப்பாட்டுக் கவிதைகள் பட்டயம், தமிழ் இலக்கணம் -1 மற்றும் 2 பட்டயம், தமிழ் இலக்கியம் -1 பட்டயம், ஹைக்கூ கவிதையின் தோற்றம் மற்றும் வளர்ச்சி பட்டயம் பண்டாரநாயக்க ஞாபகார்த்த ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவகம் (BIMARI).

யாழ். நீராவியடியை பிறப்பிடமாகவும், கொழும்பு - இரத்மலானையை வசிப்பிடமாகவும் கொண்ட கலாநிதி. திருமதி. ரேணுகா பிரதீப்குமார் (பண்டாரநாயக்க ஞாபகார்த்த ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவகம்) அவர்கள் 26-06-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைபயடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற "சாகித்யரத்னா” கலாநிதி. குணராசா (செங்கை ஆழியான்) - கமலாம்பிகை (ஓய்வுநிலை அதிபர் - நல்லூர் மங்கையர்கரசி வித்தியாலயம்) தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான கணேசன் (மிருக வைத்தியர்) - சக்திமலர் தம்பதியினரின் அன்பு மருமகளும்,

வைத்தியர். கணேசன் பிரதீப்குமார் (இலங்கை தேசிய வைத்தியசாலை) அவர்களின் அன்பு மனைவியும்,

யதுர்சன் (அமெரிக்கா), பிரணவி, விதுர்சன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

மிதுன்ஜாவின் (அமெரிக்கா) பாசமிகு மாமியாரும்,

பிரியா (கொழும்பு), ஹம்சா (யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பாலேந்திரன் (கொழும்பு), உதயகுமார் (யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

டிலிப்குமார் (இலண்டன்), ஜனனி (இலண்டன்), சதிஷ்குமார் (இலண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சுகிர்தா (இலண்டன்), ரமனதாஸ் (இலண்டன்), கமலா (இலண்டன்), ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

நிலானி, யருணி, ருத்ரேஷ், சாத்விக், கோபிகா, கிரிஷான் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும் ஆவார்.

அன்னாரது இறுதி நிகழ்வுகள் 28-06-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9:30 மணி முதல் இரவு 9:00 மணி வரையும், 29-06-2026 திங்கட்கிழமை அன்று காலை 9:30 மணி முதல் நண்பகல் 12:00 மணி வரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து ஈமக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2:30 மணியளவில் திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- கணவர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

Dr.க. பிரதீப்குமார்:- +94 77 728 6155

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/06/2026 00:00)