Mrs. Renuka Suvarnarajah
Deceased: 10 June 2026
சட்டத்தரணி நிஷாந்தன் (இலங்கை) அவர்களின் தாயாரும், சட்டத்தரணி உமாநந்தினி நிஷாந்தன் அவர்களின் (கனடா) மாமியாருமான திருமதி. ரேணுகா சுவர்ணராஜா அவர்கள் வெள்ளவத்தை- கொழும்பில் இன்று (10-06-2026) காலமானார்.
அன்னாரின் பூதவுடல் எதிர்வரும் 14-06-2026ல் Mahinda Funeral Parlourல் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, ஈமைக்கிரியைகள் நடைபெற்று நல்லடக்கம் செய்யப்படும்.
உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் இச்செய்தியை அறியத் தருகிறோம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
உமாநந்தினி (மருமகள்): +1 647-535-6365.
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/06/2026 01:52)
