திரு. ரிஷிகேசன் இராஜேஸ்வரன்

ரிஷிகேசன் இராஜேஸ்வரன்

தோற்றம்: 21 பெப்ரவரி 1984 - மறைவு: 06 பெப்ரவரி 2024

பிரித்தானியா, இலண்டனைப் பிறப்பிடமாகவும் , வசிப்பிடமாகவும் கொண்ட ரிஷிகேசன் இராஜேஸ்வரன் அவர்கள் 06-02-2024 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், இராஜேஸ்வரன் (வேலணை மத்திய கல்லூரியின் முன்னாள் ஆசிரியர்) - மேகலை தம்பதிகளின் பாசமிகு மகனும்,
 
காலஞ்சென்றவர்களான கந்தையா (சிறாப்பர்) - பரமேஸ்வரி தம்பதிகள், காலஞ்சென்ற கேதாரநாதன்(வேலணை மத்திய கல்லூரியின் முன்னாள் அதிபர்) - திருமகள் தம்பதிகளின் அன்புப் பேரனும்,
 
பேம் ஜொய் (Phame Joy) அவர்களின் ஆசைக் கணவரும்,
 
குலோயி மாயா அவர்களின் ஆசைத் தந்தையும்,
 
திவ்யை சுபாகரன், அரன் இராஜேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
சாளின் அரன், சுபாகரன் பூபாலகிருஸ்ணன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
கிரிஷா, யுவன் ஆகியோரின் ஆசை நிறை மாமனும் ஆவார்.
 

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

கிரியை:

Wednesday, 14 Feb 2024   (11:30 AM - 1:15 PM)

Old Parkonians Association
The Pavilion, Oakfield Palaying Fields,
Forest Rd, Ilford IG6 3HD, United Kingdom
 
தகனம்:
 
Wednesday, 14 Feb 2024   (2:00 PM - 2:30 PM)
 
Forest Park Cemetery & Crematorium
Forest Rd, Ilford, Hainault IG6 3HP, United Kingdom
 
மத்திய போசனம்:-
 
Wednesday, 14 Feb 2024 (3:15 PM - 5:30 PM)
 
Old Parkonians Association:-
The Pavilion, Oakfield Playing Fields,
Forest Rd, Ilford  IG6 3HD, Unitied Kingdom
 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/02/2024 08:45)