திரு. இரத்தினராசா தம்பிராசா

இரத்தினராசா தம்பிராசா

தோற்றம்: 26 ஜனவரி 1935 - மறைவு: 26 டிசம்பர் 2025

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், மாவிட்டபுரம், கிளிநொச்சி, கனடா - Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இரத்தினராசா தம்பிராசா அவர்கள் 26-12-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிராசா (ஆசிரியர்- மாவிட்டபுரம்) - வள்ளியம்மை (ஐஸ்வரி, ஆசிரியர்) தம்பதியினரின் பாசமிகு மகனும்,

காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் - பார்வதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற உலகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

துஷியந்தி (சுவிஸ்), ஜெகநாதன் (சுவிஸ்), டயந்தி (இலங்கை), ஜெகச்சந்திரா (கனடா), சித்திரா (கனடா), மோகனராசா (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மயூதரன் (சுவிஸ்), Dr.சுவேந்திரன் (இலங்கை), துசியந்தி (கனடா), நிமலராசா (கனடா), கார்த்திகா (கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான புவனமாதேவி, சரோசாதேவி, சண்முகானந்தன், சச்சிதானந்தன் மற்றும் இராதாதேவி (பிரித்தானியா), கருணாதேவி (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மதுரா, மதுசன், சாகித்தியா, லுதிதன், சுவாதித்யா, திபிசா, பவிஸ்கா, தேனிக்கா, நிவிக்கா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 03-01-2026 சனிக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 04-01-2026 ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 - 9:30 மணி வரையும் Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (31/12/2025 00:00)