Mr. Retnasingham Thurairatnam

Retnasingham Thurairatnam

Date of Birth: 14 April 1943 - Deceased: 16 August 2026

யாழ்ப்பாணத்தினைப் பிறப்பிடமாகவும், கனடா - Toronto னை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திரு. ரெட்ணசிங்கம் துரைரெட்ணம் அவர்கள் 16-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னாா், திருமதி. துரைரெட்ணம் அவர்களின் அன்புக் கணவரும்,

கலிங்கரெட்ணம் (கலிங்கன்)அவர்களின் அன்புத் தந்தையும்,

சுதர்ஷனி அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 23-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4:00 - 8:00 மணி வரையும், 24-08-2026 திங்கட்கிழமை அன்று காலை 9:00 - 10:00 மணி வரையும் OGDEN FUNERAL HOMES (4164 Sheppard Ave E, Scarborough, Ontario, M1S 1T3) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, முற்பகல் 10:30 மணியளவில் ST. BARNABAS ROMAN CATHOLIC CHURCH (10 Washburn Way, Scarborough, Ontario, MiB 1H3) இல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, நண்பகல் 12:00 மணியளவில் சரீரம் CHRIST THE KING CATHOLIC CEMETERY (7770 Steeles Ave E, Markham, Ontario, L6B 1A8) இல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு:

+1 416 358 9719
+1 647 470 7377
+1 416 473 8119

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/08/2026 00:00)