Mrs. Rita Javees Jesudasan
Date of Birth: 14 November 1967 - Deceased: 21 January 2025
யாழ். பொலிகண்டி வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா மொன்றியலை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. றிற்ரா ஜாவீஸ் ஜேசுதாசன் அவர்கள் கடந்த 21-01-2025 செவ்வாய்கிழமை விண்ணுலகம் அடைந்தார்.
காலஞ்சென்ற ஜேசுதாஸ் - ஞானம்மா தம்பதியினரின் அன்பு மகளும், மத்தியாஸ் - திரேசா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
மத்தியா ஆ ஜெனறல் (விஸ்கின்) அவர்களின் அன்பு மனைவியும்,
சில்வியா, சிந்தியா, ரம்மியா, ஸ்ரெபானியா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ராஜ்குமார் (பாபு), கனிஸ்ரன், நெல்சன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மேரிகிறேற்றா, சென்றொபேட், லெனின்குமார், சிமியோன்ராஜ், மேரிஸ்ரெலா, மாலினி விக்டோறியா ஆகியோரின் அன்பு சகோதரியும்,
பிரான்சிஸ்கம்மா, அன்ரன்செல்வராஜா, எலிசபெத், சந்தானநாயகி, ஆரோக்கியராணி, எட்விஸ்ரூபி, செல்வமனோகரி, யோன்றொபேட்வின்சன், விஜயமனோகரன், றொபேட் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ராயனின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் எதிர்வரும் 31-01-2025ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று மாலை 4:00 - 9:00 மணி வரையும், 01-02-2025 சனிக்கிழமை காலை 9: 00 - 12:00 மணி வரையும் (55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Aeterna Funeral Complex) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து நல்லடக்க ஆராதனைகள் நடைபெற்று, புகழுடல் Le cimetiள்re Notre-Dame-de-I'Espறrance se trouve au 1759 Antoine daimas,Laval,H7Y, 2A8 இல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
