Mrs. Revathy Rajarathnam

Revathy Rajarathnam

Date of Birth: 13 June 1968 - Deceased: 12 November 2024

கொழும்பைச் சேர்ந்த திருமதி. ரேவதி ராஜரத்தினம் அவர்கள் 12-11-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அருணாச்சலம்-முனியம்மாள் தம்பதியினரின் அன்பு மகளும்,

விஜயரட்ணம்-மகேஷ்வரி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

ராஜரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

அபிராமியின் அன்பு தாயாரும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் 14-11-2024 வியாழக்கிழமை அன்று Superme Funeral Parlour (2 Elvitigala Mawatha, Borella, Colombo-08) இல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 3.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்.

 ன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/11/2024 05:00)