திரு. ரிச்சர்ட் யோகநாதன் அகஸ்ரின்

ரிச்சர்ட் யோகநாதன் அகஸ்ரின்

தோற்றம்: 08 அக்டோபர் 1956 - மறைவு: 18 ஏப்ரல் 2026

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா - Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ரிச்சர்ட் யோகநாதன் அகஸ்ரின் அவர்கள் 18-04-2026 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அகஸ்டின் - ரோசம்மா தம்பதியினரின் அன்பு மகனும், அந்தோனி - லூர்தம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

ஜெயராஜா, ஜெகநாதன், ஜெயராணி, விமலா, சாந்தா, சேகர், பிரேமன், மல்லிகா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மேரி சுலோசனா யோகநாதன் அவர்களின் அன்புக் கணவரும்,

கிளாட்வின், சபாத்தினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அருண் அவர்களின் அருமை மாமனாரும்,

அருவி, கயல், வியன், அன்பு ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 26-04-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 27-04-2026 திங்கட்கிழமை காலை 7:30 - 8:30 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, முற்பகல் 10:00 மணியளவில் Our Lady of Lourdes Catholic Church (520 Sherbourne St, Toronto, ON M4X 1K8, Canada) இல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, நண்பகல் 12:30 மணியளவில் சரீரம் Christ the King Catholic Cemetery (7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada) இல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

தொடர்புகளுக்கு:

மேரி சுலோசனா (மனைவி):- +1 647 994 4764
Sabatinie (மகள்):- +1 647 979 9186
பிரேமன் (சகோதரன்):- +1 437 215 7583
Douglas (மைத்துனர்):- +1 514 243 4891
அருண் (மருமகன்):- +1 647 986 8691

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/04/2026 00:00)