திரு. றிச்சாட் கிறிஸ்தோபர்
மறைவு: 15 ஆகஸ்ட் 2021
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா New York ஐ வதிவிடமாகவும் கொண்ட றிச்சாட் கிறிஸ்தோபர் அவர்கள் 15-08-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், விமலா கிறேஸ் (கல்வாரி தேவாலயம் நியுயோர்க்- போதகர்) அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெபா (சாம்), கிருபா (ஜெரோம்), பபு (ஜெம்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கீத்தனா அவர்களின் அன்பு மாமனாரும்,
மித்திரன், சூரியா ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Tuesday, 17 August 2021 3:00 PM - 9:00 PM
Schwartz Brothers-Jeffer Memorial Chapels 114-03 Queens Blvd, Queens, NY 11375, United States
கிரியை:-
Wednesday, 18 August 2021 11:30 AM - 1:00 PM
Schwartz Brothers-Jeffer Memorial Chapels 114-03 Queens Blvd, Queens, NY 11375, United States
தொடர்புகளுக்கு:-
சாம் - மகன் Mobile: +1 647 779 3385
ஜெரோம் - மகன் Mobile: +1 917 348 9421
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/08/2021 04:23)
