திருமதி. ரீற்றா அஞ்சலோ

ரீற்றா அஞ்சலோ

தோற்றம்: 15 ஜூன் 1951 - மறைவு: 04 நவம்பர் 2026

யாழ். கரம்பன், ஊர்காவற்றுறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. ரீற்றா அஞ்சலோ அவர்கள் 04-11-2026 புதன்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை (பாலசிங்கம்) - மேரி திரேசா தம்பதியினரின் மகளும், காலஞ்சென்றவர்களான பஸ்ரியாம்பிள்ளை (இராஜதுரை) - பிரிஜட் (குணமணி) தம்பதியினரின் மருமகளும்,

அஞ்சலோ (வசந்தா பேக்கரி) அவர்களின் அன்பு மனைவியும்,

ஷெல்மா, கிறிஸ்ரி, பேட்டி, ஹேமா, ஜெம்மா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஒஸ்ரின் ஜெயரஞ்சன், ஷெனிக்கா, தர்ஷிக்கா, ஜஸ்ரின் மோகன், அமலன் ஜோய் ஆகியோரின் மாமியும்,

ஆன்டர்சன், பிரியன்னா, அமிலியா, ஆன்யா, மைக், டெறிக், குளோறியா, மெறிற்றா ஆகியோரின் பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான லியோ காரியர், ஹென்றி ஆகியோரின் சகோதரியும்,

ஜோன் பீட் (பஸ்ரியன் ஸ்ரோர்ஸ்), ஜெயசீலி, காலஞ்சென்ற அருட்தந்தை பொனிபஸ், அன்ரன் (விஜயா டேனி கூல்பார்), வசந்தி, சாந்தி, கனிபல் (ஜெயா), சுகந்தி ஆகியோரின் அண்ணியும்,

கிறிஸ்ரீன் சோதியின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 08-11-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணி முதல் அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 09-11-2026 திங்கட் கிழமை காலை 9.00 மணியளவில் கரம்பன் புனித செபஸ்தியார் ஆலயத்தில்  இறுதி நல்லடக்க திருப்பலி நடைபெற்று, சரீரம் கரம்பன் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

முகவரி:-

ஓழுவில் வீதி, கரம்பொன்,

ஊர்காவற்றுறை, யாழ்ப்பாணம்.

தொடர்புகளுக்கு:

+94 11 436 2672
+94 77 260 2106
+1 416 570 5520

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/11/2026 00:00)