Mrs. Rita David
Date of Birth: 04 April 1940 - Deceased: 08 August 2026
யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு - வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும், அவுஸ்திரேலியா - Sydney ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. றீட்டா டேவிட் அவர்கள் 08-08-2026 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், Dr.சுவாம்பிள்ளை அத்தனாசியார் - மேரி ஜோசபின் தம்பதியினரின் அன்பு மகளும்,
சூசைப்பிள்ளை டேவிட் அவர்களின் பாசமிகு மனைவியும்,
சாந்தகுமார், செல்வகுமார், பிரியதர்ஷினி, அனுஜா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
றாகினி, லயஸ்ரீ, தேவா , ரோஹான் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ரொஷ்னி, அபினேஷ், சிந்து, அஞ்சலி, ஷாலினி, மரிக்கா , மனிஷ், மிஷான் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான Dr.பாக்கியநாதர், தாக்கம்மா , திரேசம்மா , ஜெர்ட்ருட், லீமா , Dr.அல்போன்சஸ் மற்றும் மேரி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள்:-
திருப்பலி:-
Saturday, 15 Aug 2026 [10:00 AM]
St Anthony of Padua Catholic Church
27-33 Aurelia St Toongabble NSW 2146, Australia.
தகனம்:-
Saturday, 15 Aug 2026 [1:30 PM]
712/746 Windsor Road, Rouse Hill NSW 2155, Australia
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:
S.B.டேவிட் (கணவர்):- +61 44 807 6852
சாந்தகுமார் (மகன்):- +61 44 981 1200
செல்வகுமார் (மகன்):- +61 40 610 0199
www.tamilthakaval.org
