திருமதி. றீற்றம்மா ஆத்தர்
தோற்றம்: 02 மே 1937 - மறைவு: 17 ஜனவரி 2025
யாழ்ப்பாணம் கோவில் வீதியைப் பிறப்பிடமாகவும், Toronto - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. றீற்றம்மா ஆத்தர் அவர்கள் 17-01-2025 வெள்ளிக்கிழமை அன்று விண்ணுலகம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஜேம்ஸ் அந்தோனிப்பிள்ளை - மரியம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற கபிரியேல் ஆத்தர் அவர்களின் அன்பு மனைவியும்,
அன்ரோ யூஜின் (சிந்தியா), றெஜினா (சித்திரா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
போல் (ராஜன்), ஜோண்ஸ் கெனத் (நிகால்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான அருள்பிரகாசம், வரப்பிரகாசம் (டேவிற்), ஞானப்பிரகாசம் (மரியதாஸ்), திரேசா (பேவி) மற்றும் நற்கருணைப்பிரகாசம் (நேசா), பிரான்சிஸ்பிரகாசம் (விமலன்), பிரகாசராஜா (சேவியர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான றூபி, றெஜினோல்ட் மற்றும் றீற்றா, மேரி மாகிரற் புஸ்பம், சுகந்தா, விஜி, ஜோய் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
Loaren, Stanislass, Vaanies, Shermaan, Ashlee, Kevin ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 21-01-2025 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 22-01-2025 புதன்கிழமை காலை 8:00 - 9:15 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, காலை 9:45 மணியளவில் St. Thomas the Apostle Roman Catholic Church (14 Highgate Drive, Markham, ON L3R 3R6, Canada) இல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, முற்பகல் 11:30 மணியளவில் புகழுடல் Christ the King Catholic Cemetery (7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada) இல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உற வினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
