திருமதி. றொபேட் மேரிநிர்மலா (சின்னத் தங்கச்சி)
தோற்றம்: 10 அக்டோபர் 1944 - மறைவு: 19 மார்ச் 2025
யாழ். மல்லாகம் நீதிமன்ற வீதியைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. றொபேட் மேரி நிர்மலா அவர்கள் 19-03-2025 புதன்கிழமை அன்று விண்ணுலகம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கிருஷ்ணர் - தெய்வானை தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற ஜோன் செல்லையா - பாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,
றொபேட் (பப்பா) அவர்களின் பாசமிகு மனைவியும்,
ஜெராட், ஜோண்ஸ்ரீபன் (மோகன்), தயாபரி, ஜெயகௌரி, துவாரகா, ஏமி, ரொனி, சீவ்டன் ஆகியோரின் அன்புத் தாயும்,
சியாமளா, றோஸ்மாலா, அருள்சீலன், எட்பேட்பொன்பீலீயஸ், தேவராசா, ஜெயதாஸ், ஜெயபாரதி, பியாட்றிஸ் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற நல்லதம்பி, பொன்னையா தெய்வேந்திரம் (தேவர்), இரத்தினம் தங்கப்பிள்ளை, சிவகுரு ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற எட்வேட், விக்ரர், சாளட், லோறன்ஸ், காலஞ்சென்ற ஆதர், இன்பராணி, டொறத்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சாளட், நிரோசன், அனுஷன், ஒரிற்ரா, மெலனி, டெபோறா, அஜின் லௌரிசன், எல்ரன், எரிக்கா, சயின் ஜோபேட், ஜெட்றிக் ஜெய்சன், மெலிஷாகிளாரா, மெல்வின் கிளேயர் ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க திருப்பலி 21-03-2025 வெள்ளிக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் உரும்பிராய் புனித மிக்கேல் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, புகழுடல் புனித மிக்கேல் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
