திருமதி. ரோகிணி யோகேஸ்வரன் (Chocs)
தோற்றம்: 21 மே 1939 - மறைவு: 06 பெப்ரவரி 2026
Cortege Leaves Residence இல-17, ஹவலொக் வீதி, கொழும்பு-05 யை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி. ரோகிணி யோகேஸ்வரன் அவர்கள் 09-02-2026 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற Dr. K. யோகேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,
ஷர்மினி - ஜோன், அனோஜி - சதி, டிலானி - சிறி ஆகியோரின் பாசமிக்க தாயாரும், மாமியாரும்,
ஷாண்டர் - சப்ரினா, வீரேன், ஜெசிக்கா - லோர்கன், வானிசா, அனிசா, தெய்ரென், சிவேந்திரன், நரேஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 11-02-2026 புதன்கிழமை அன்று மாலை 4.30 மணியவில் ஹவலொக் வீதியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, மாலை 5.30 மணியளவில் திருவுடல் பொரளை புதிய பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
******************
Rohini Yoheswaran (Chocs)
Beloved wife of the late Dr. K. Yoheswaran,
darling mother of Sharmini & John, Anoji & Sathy and Dilani & Sri,
Precious ammamma of Zander & Sabrina, Viren, Jessica - Lorcan, Vaness, Aneesha, Dhiren, Shivendran and Naresh.
Passed away peacefully at home.
Cortege Leaves Residence at No-17, Havelock Road, Colombo-05 on Wednesday 11th February at 4.30pm for Cremation at the New Crematorium, Borella at 5.30pm.
www.tamilthakaval.org
