திரு. ரொமேஷ் மகேந்திரராஜா (தயா)

ரொமேஷ் மகேந்திரராஜா (தயா)

தோற்றம்: 14 ஜூன் 1973 - மறைவு: 04 பெப்ரவரி 2026

யாழ். வல்வெட்டி நெய்யம்புலத்தைப் பிறப்பிமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ரொமேஷ் மகேந்திரராஜா அவர்கள் 04-04-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மகேந்திரராஜா - பத்மாவதி (கமலா அக்கா) தம்பதியினரின் மகனும்,

யசி (மொன்றியல்), ரேகா (ரொறன்ரோ)ஆகியோரின் சகோதரரும்,

சின்ன சொக்கண்ணாவின் (பெரியதம்பி குணநாதன் -Holland) மருமகனும் ஆவார்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/02/2026 00:00)